தற்போது தொழில்நுட்பம் மற்றும் இணைய சேவை வெகுவாக முன்னேற்றமடைந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. பயனர்களும் அதிக அளவில் இதனை பயன்படுத்தி மகிழ்ச்சியடைகின்றனர். அந்த வகையில் கூகுளுக்கு போட்டியாக openAI என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் கூகுள் தேடுபொரிக்கு போட்டியாக chatGPT search தேடல் இணையத்தை openAI அறிமுகம் செய்துள்ளது. இது Generative AI தொழில்நுட்பத்தின் பரிமாணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் search list- கான லிங்குகள் மற்றும் செய்தி இணைப்புகள் இதில் இருக்கும். தற்போது இதனை சந்தா கட்டணம் செலுத்தி பயன்படுத்த, விரைவில் இலவச பயன்பாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.