இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த விலையில் ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கி வருகின்றது. அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் 5g சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது ஏர்டெல்லின் 200 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றது.

அதனைப் போலவே 299 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் விலகியில் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அது மட்டுமல்லாமல் வரம் பெற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை இந்த திட்டங்களில் கிடைக்கின்றன. மேலும் இதில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பிறகு இணைய வேகம் 64 kbps ஆக குறையும். அது போக விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ், அன்லிமிடெட் பயிற்சி உள்ளிட்ட பல 5g இதில் கிடைக்கின்றன. ஏர்டெல்லில் 300 ரூபாய்க்கு கீழ் ரூ.296க்கும், ரூ.265க்கும், ரூ.239க்கும், ரூ.209க்கும், ரூ.199க்கும் ரூ.155க்கும், ரூ.148க்கும், ரீஜார்ஜ் திட்டங்களை நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.