தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மின் கட்டண விவரம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இதற்காக நுகர்வோரின் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை அப்டேட் செய்ய மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் www.tangedco.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பில்லிங் சர்வீஸ் பகுதியில் மொபைல் எண் அப்டேட் பகுதிக்கு செல்ல வேண்டும். மின் இணைப்பு எண் மற்றும் புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் என ஏதாவது ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்து மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Aadhaar கொடுத்து உடனே இதை செய்யுங்க…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
அப்ப மட்டும் ஆ. ராசாவுக்கு கோபம் வரலையா..? மைனாரிட்டி அரசு.. அந்த நோய் வந்துட்டு போல.. 2006 பிஷாஸ்பேக்கை ஓட்டி திமுக வாயை அடைத்த அமைச்சர் வன்னி அரசு..!!
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கம் இல்லையா என திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த…
Read moreBreaking: அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு…!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்புதிய அறிவிப்பின்படி, அதிமுகவின் கழகத் துணைப் பொதுச் செயலாளர்களாக…
Read more