நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read moreஎன்கூட வா வேலை வாங்கி தரேன்..! ராத்திரி நேரத்தில் நைசாக அழைத்த லாரி ஓட்டுநர்.. நம்பிப்போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு…
Read more