நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஐயோ பாம்பா! காருக்குள்ளயும் பாத்ரூம்குள்ளயும் ஏன் பாம்பு வருது தெரியுமா….?” அறிவியல் உண்மைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி…. தப்பிப்பது எப்படி….???
நமது கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கழிப்பறைகளுக்குள் எதிர்பாராத விதமாகப் பாம்புகள் புகுவது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாகப் பாம்புகள் மனிதர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வருவது கிடையாது. மழைக்காலங்களில் தங்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு, வெப்பம், ஈரப்பதம் மற்றும் இரைகளான எலிகள்,…
Read moreBreaking: காலையில் குறைந்து… மாலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு நாள் கூட சந்தோஷம் நீடிக்கல… சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென விலை சற்று குறைந்தது மக்களுக்கும் நகை…
Read more