தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“மாமா வீட்டு கோவில் திருவிழா….” துடிதுடித்து இறந்த 14 வயது சிறுவன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நிதிஷ்குமார்(14). இவர் சித்திரை சாவடி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா அய்யனார் தனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு நிதிஷ்குமாரையும்…
Read moreநண்பர்களுக்கு இடையே மோதல்….! 2 பேரை துடிதுடிக்க வெட்டிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் விமல்(22). இவரது நெருங்கிய நண்பர் ஜெகன்(23). நேற்று இரவு விமலும், ஜெகனும் காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…
Read more