சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,290-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…!! திடீரென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read more“அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு?”.. ஓப்பனாகக் கேட்டு அரசியல் களத்தை அதிரவைத்த திமுக அமைப்புச் செயலாளர்..!!!
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ கட்சிகளும் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பது போன்றதொரு விவாதம் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ரகசியக் கூட்டணிகள் குறித்துச் சுமத்திய குற்றச்சாட்டுகளைத்…
Read more