நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…
Read more“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…
Read more