45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more