நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (07.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“45 நாட்கள் ஆட்சியில் என்ன பண்ணீங்க?” எந்த சாதனையும் எங்க கண்களுக்கு படல…. புதிய அரசை வெளுத்து வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்….!!
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அதிரடியாக உரையாற்றினார். புதிய அரசு பொறுப்பேற்று 45 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் இதுவரை எந்தவொரு சாதனையும்…
Read more“முதலமைச்சருக்கு திமுக சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்” சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி….!!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,…
Read more