நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (05.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
தமிழ்நாட்டில் ஓங்கும் காங்கிரஸ் கை…! “இனி ராஜ்யசபாவில் மட்டும் 30 எம்பிக்கள்”… 5+2+9+3 கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்… உற்சாகத்தில் காங்கிரஸார்…!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) காங்கிரஸ் கட்சியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30-ஆக உயரவுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நகர்வுகள் காரணமாக அக்கட்சிக்குக் கூடுதலாக ஒரு மாநிலங்களவை இடம் கிடைக்கப் பெற்றுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போதைய நிலவரப்படி…
Read moreதேர்தலுக்கு முன் ஒன்னு.. தேர்தலுக்குப் பின் ஒன்னு… ஆக மொத்தம் 2… DMK, TVK -வால் காங்கிரசுக்கு அடித்தது ஜாக்பாட்…!!!
நடப்பு ஒரே ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் இருந்து வெவ்வேறான இரு கூட்டணிகள் வாயிலாக, இரண்டு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களைக் காங்கிரஸ் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு…
Read more