நாமக்கல்லில் இன்று (ஜனவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! மே மாத சம்பளத்துடன் சேர்த்து இதுவும் வழங்கப்படும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளத்துடன் சேர்ந்து 4 மாத அகவிலைப்படி உயர்வும் சேர்த்து வர வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படி 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதோடு ஈட்டிய…
Read more10, 11ம் வகுப்பு துணை பொது தேர்வு எப்போது தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான…
Read more