முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 7 வயது சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… 21 வயது வாலிபருக்கு இரட்டை மரண தண்டனை வழங்கி தீர்ப்பு..!!
தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த…
Read moreடாக்டர் டூ பைலட்..! வெளிநாட்டுக்கு போனா கூட தனிமை தான்… விஜயின் அமைதிக்கு இதுதான் காரணம்.. அந்தப் பேரை கேட்டாலே அழுவாரு.. தாய் சோபா உருக்கம்..!!
தமிழக முதலமைச்சரும், பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் ஏன் எப்போதும் பொது மேடைகளிலும், நிஜ வாழ்க்கையிலும் மிகவும் அமைதியாகவும், குறைவாகப் பேசும் குணத்தோடும் இருக்கிறார் என்பதற்கான நெஞ்சை உலுக்கும் உண்மையான காரணத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் அளித்த…
Read more