தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரிய தொழிற் சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதால் அதன் பிறகு ஊதிய உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“பேச்சுல கொஞ்சம் மரியாதையும் இருக்கட்டும்” விஜயகாந்த் மகனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….. வைரலாகும் வீடியோவின் பின்னணி….!!
கர்நாடகாவில் தீவிரமடைந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தேமுதிக கட்சியின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் ஒரு வீடியோவில் பேசியதன் மூலம் தற்போது புதிய சர்ச்சை…
Read more“அவர் பேசினா பல பேருக்கு ஆபத்து”… முதல்வர் விஜய் சைலண்டா இருக்கதுக்கு இதுதான் காரணமா?.. அமைச்சர் செங்கோட்டையனின் அதிரடிப் பேட்டி..!!!!
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய…
Read more