நாமக்கல்லில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (4.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
கட்டுமான பணியின் போது பணியாளர்கள் கையில் கிடைத்த 3 மனித எலும்புகள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து…
Read moreமுருங்கை மரத்தில் பிணமாக தொங்கிய போலீஸ்காரர்….. மரணத்தில் மர்மம் இருக்கிறதா…. விசாரணையில் போலீசார்…..!!
விழுப்புரம் மாவட்டம் வி.கொத்தமங்கலம் கிராமத்தில் ராமச்சந்திரன் (37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆயுதப்படையில் காவல்துறையினராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பெனித்தா (33). இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பெனித்தா கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள…
Read more