சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,17,040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15960 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.