சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1040 வரையில் தற்போது குறைந்துள்ளது.

இதனால் இன்று ஒரே நாளில் 1440 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,185 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,21,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.