வங்காளதேசத்தில் சில வினாடிகளில் இரண்டு லட்சம் ரூபாயைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்த கொள்ளையனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மிகத் துரிதமாகப் பணப் பையைத் திருடிச் சென்ற இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

“>

 

வெறும் சில நொடிகளில் அரங்கேறிய இந்தத் துணிகரமான திருட்டு குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.