தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ராணிப்பேட்டையில் டாடா நிறுவனத்தின் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார்.
Vintage soul yesterday, modern sophistication today.
From driving a 1958 Series I Land Rover to experiencing the Range Rover Evoque from Jaguar Land Rover, two days, two eras, one timeless joy.
My kind of therapy always comes on four wheels.#DriveYourPassion #VintageCars pic.twitter.com/cMqJ3olGVE
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 9, 2026
இந்த நிகழ்வின்போது 1958-ஆம் ஆண்டு லேண்ட் ரோவர் கார் மற்றும் 2026-ஆம் ஆண்டு ரேஞ்ச் ரோவர் காருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
