தமிழக அரசியலில் இன்று இந்த  முக்கிய விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. முதலாவதாக, தமிழக பாஜகவில் நீண்ட காலமாக செல்வாக்குமிக்க நிர்வாகியாக இருந்த மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், அந்தப் பொறுப்பிலிருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.