சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளம்பெண்ணின் உடலில் திடீரென ஆவி புகுந்ததாகக் கூறப்படும் அந்தத் தருணத்தில், அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான செயல்பாடுகள் மற்றும் விசித்திரமான சத்தங்கள் அங்கிருந்தவர்களைக் கடும் பீதிக்குள்ளாக்கின. பெண்ணின் உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அவர் ஆடிய அந்த ‘தாண்டவம்’, அங்குள்ள மக்களைக் கதறி அழச் செய்யும் அளவிற்கு பயங்கரமாக இருந்தது.

மேலும் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் உள்ள இந்தக் காட்சிகள், தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பினாலும், அதில் பதிவாகியுள்ள பெண்ணின் கோரமான முகபாவனைகளும் உடல் அசைவுகளும் பார்ப்பவர்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Suman Katwal (@iamsumankatwal)

“>

இந்நிலையில் பெண்ணின் உடலில் புகுந்த அந்த ஆவி, அங்கிருந்த மக்களைத் திணறடித்த விதம் வீடியோவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. அறிவியல் ரீதியாக இது ஒரு மனநல பாதிப்பாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் வாதிட்டாலும், ஆவி மற்றும் அமானுஷ்ய சக்திகளை நம்புபவர்களுக்கு இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய சான்றாகத் தெரிகிறது.