இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி நெட்டிசன்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், “Guess my fart” என்று சொல்லி, சிலர் காற்று விடும் சத்தத்தை எழுப்பி விளையாடுகிறார்கள். இதைப் பார்த்தவர்கள், இது மோசமான விளையாட்டு என்று கோபமாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

இணையத்தில் இப்படி ரீல்ஸ் மோகத்திலும் அதிக லைக் வாங்க வேண்டும் என்ற ஆசையிலும் எதையும் காணொளியாக வெளியிடுவது சரியல்ல என்று பலரும் உணர்கிறார்கள். இந்தக் காணொளி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by David Lively (@davidlivelyjr)