சமூக வலைதளங்களில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தொடர்பான ஒரு காணொளி வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியில் முதலில் ராகுல் காந்தியின் தற்போதைய புகைப்படங்கள் வரிசையாகக் காட்டப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, அவர் இளம் வயதில் எப்படி இருந்தார் என்பதை வெளிப்படுத்தும் பழைய புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. இந்தப் புகைப்படங்கள் மூலம் ராகுல் காந்தி இளம் வயதில் மிகவும் அழகாக இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

அதோடு காணொளியின் அமைப்பு மிகவும் எளிமையாகவும், பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் காணொளியின் முடிவில், பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர், ராகுல் காந்தியுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகக் கூறியிருப்பதாக ஒரு தகவல் இடம்பெறுகிறது. இந்தக் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by 𝑻𝒂𝒔𝒗𝒆𝒆𝒓 𝑻𝒂𝒍𝒆𝒔 (@thetasveertales)