தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட பெண் தொண்டர் ஒருவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி, எக்ஸ் வலைதளத்தில் ட்ரோல் புயலை கிளப்பியுள்ளது. அந்த பெண் தொண்டர், “எனக்கு என் கணவரை விட விஜயைத் தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறி சிரிக்கிறார். அவர் அவ்வாறு கூறியது வைரலானதோ இல்லையோ அவரது சிரிப்பு தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ End 😂😂
குபீர்னு சிரிச்சிட்டேன் 🥱#தற்குறிகள்_மாநாடு pic.twitter.com/iTBAf9GiNj— Dravida ponnu (@Dravida_ponnu) August 21, 2025
