தமிழக வெற்றி கழகத்தின் (TVK) இரண்டாவது மாநில மாநாடு, மதுரையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண் தொண்டர்கள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசினர்.
“TVK TVK என்று கூறும்போது, அவருக்கு பைத்தியம் பிடித்து பைத்தியம் பைத்தியம் என்று கத்துவது போல் தான் கேட்கிறது. எங்களை பொருத்தவரை அவரே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போய் சேர்ந்துவிடலாம். இல்லையென்றால் மக்கள் நலன் விரும்புபவர்கள் அவரை தூக்கி சென்று விடுவார்கள்” என்று அவர்கள் உறுதியாக கூறினர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி சீமானின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
https://twitter.com/Pokkiri_Victor/status/1958365925511709111
