இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Elio Saldaña Calderon (@elio_saldana)

அதாவது அந்த வீடியோவில் சிலர் காட்டுக்குள் உள்ள ஓடையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் மட்டும் ஓடைக்கு அருகே உள்ள வனப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்பகுதி அடர்ந்த மரங்கள் நிரம்பியதாக இருந்தது. இந்நிலையில் மரத்திலிருந்து மலைப் பாம்பு ஒன்று திடீரென அந்த நபரை தாக்க முயன்றது.

இதனால் பயந்துப்போன அவர் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.