நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் வினோதமாக இருப்பதால் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்றே நேரடியாக பசுவின் மடியில் இருந்து பால் குடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது பிறந்த ஆறு மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
Is this good for a baby? Please answer pic.twitter.com/8wXKBvofaO
— Aulia dr (@DonaldTunp75739) July 21, 2025
ஆனால் வீடியோவில் வீடியோவில் ஒருவர் நேரடியாக தனது குழந்தையை பசுவின் மடியில் இருந்து குழந்தைக்கு பச்சை பால் ஊட்டுவது போல உள்ள காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் இது குழந்தைக்கு நல்லது அல்ல. அந்த குழந்தை நோய் கிருமிகளுக்கு ஆளாக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
