இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் சின்ன குழந்தை ஒன்று தனது தந்தையுடன் இருக்கிறது. அப்போது அந்த குழந்தையின் தந்தை அவரது கையில் உள்ள நகத்தை வெட்ட முயற்சி செய்கிறார். அப்போது அந்த குழந்தை குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

 

இதையடுத்து மீண்டும் அவர் தனது குழந்தையின் கையில் உள்ள நகத்தை வெட்ட முயற்சி செய்கிறார். அப்போதும் அந்த குழந்தை சிரிக்கிறது. இதைத்தான் அந்த குழந்தை மீண்டும் மீண்டும் செய்கிறது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.