இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முதலையை கண்டதும் அனைவருக்கும் தானாகவே ஒரு வித அச்சம் வருவதுண்டு.

 

 

View this post on Instagram

 

A post shared by Niresh Yabesh Kani (@nireshyabesh)

ஆனால் இந்த வீடியோவில் மிகப் பெரிய முதலையை கண்ட நாய் ஒன்று சிறிதும் அச்சம் இல்லாமல் அதன் வாய்க்குள் நுழைந்து நக்குகிறது. அதன் பின் முதலை அதன் வாயில் நாயை வைத்துக் கொண்டு தண்ணீரில் நீந்தி செல்கிறது. இது உண்மையா? அல்லது AI வீடியோவா? என்று தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.