IGI Aviation Services நிறுவனம், இந்திய விமான நிலையங்களில் பணியாற்ற விரும்பும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1446 காலியிடங்கள் உள்ளதாகவும், செப்டம்பர் 21, 2025 வரையிலான காலக்கெட்டுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் Airport Ground Staff மற்றும் Loaders என இரு முக்கிய பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

பதவிகள் மற்றும் தகுதிகள்:
1. Airport Ground Staff (ஆண் மற்றும் பெண்):

காலியிடங்கள்: 1017

சம்பளம்: ரூ.25,000 – ரூ.35,000

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 30 வயது

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.350

2. Loaders (ஆண்கள் மட்டும்):

காலியிடங்கள்: 429

சம்பளம்: ரூ.15,000 – ரூ.25,000

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 20 முதல் 40 வயது

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

விண்ணப்ப தொடக்கம்: 10.07.2025

விண்ணப்ப இறுதி தேதி: 21.09.2025

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:

Home

குறிப்பு:
விண்ணப்பிக்கும் முன், உங்களிடம் கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் உள்ளதா என்பதை சரிபார்த்துப் பிறகு மட்டுமே விண்ணப்பிக்கவும். இந்த வாய்ப்பு அரசு வேலைக்கு சமமான நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றும் அரிய வாய்ப்பு என்பதால், தகுதியுள்ளவர்கள் தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கலாம்.