இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் வாலிபரின் வீட்டில் உள்ள டிவி ஒன்று ஸ்டக் ஆகி நிற்கிறது. இதனால் வாலிபர் ஒருவர் துடைப்பத்தால் டிவி – யை ஓங்கி அடைகிறார். அவர் மீண்டும் மீண்டும் துடைப்பத்தால் அடிக்கிறார். இதையடுத்து அந்த டிவி மீண்டும் இயல்பாக செயல்பட தொடங்குகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.