இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திரை உலக பிரபலங்கள் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இந்நிலையில் நயன்தாரா, விக்கி தம்பதியினர் அவர்களது குழந்தையுடன் தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் விக்கி அவரது மகனுடன் பேசுகிறார். அதனை அவரது மகன் மீண்டும் அவருக்கே கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.