
அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருக்கிறார். இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் அமமுக கட்சியின் 4-வது பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில் தற்போது அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. மேலும் இதில் மீண்டும் டிடிவி தினகரனே அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்