பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜேபி நட்டாவை  மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தலில் பாஜகவில் அதிக அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்திய பிரதேசம் முன்னா முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை அடுத்த பாஜக தலைவராக நியமிக்க பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன .

அதேபோல வருகிற ஏழாம் தேதி மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஒன்பதாம் தேதி அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.