ஐபிஎல்லில் நாளை லக்னோவில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணிகள் மோத உள்ளன. இதனைத் தொடர்ந்து வருகின்ற 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகின்றது. காலை 10.40 மணிக்கு சிஎஸ்கே இணையதளத்தில் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஏப்ரல் 20 இல் டிக்கெட் விற்பனை தொடக்கம்… CSK ரசிகர்களே ரெடியா இருங்க….!!!
Related Posts
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு…. கிரிக்கெட் வீரருக்கு விடுதலை…!!
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு…
Read moreடி20 உலகக் கோப்பையை இலவசமாகப் பாருங்கள்…. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு…!!
ஜூன் 2-29 வரை நடைபெற உள்ள டி20 wc தொடரை இலவசமாக காணலாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில்…
Read more