பிரபல திரைப்பட முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச டீப் பேக் வீடியோ மீண்டும் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கெனவே அவரது முகத்தை இன்னொரு பெண்ணின் உடலோடு பொருத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது ஆபாசமாக நடனமாடும் பெண்ணின் முகத்தை எடிட் செய்து, ராஷ்மிகாவின் முகத்தை இணைத்து வீடியோ வெளியாகியுள்ளது.
மீண்டும் ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ…. பெரும் அதிர்ச்சி…!!
Related Posts
காசோலை பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்வது ஏன் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!!
இன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம் கணக்கில் இருந்து எடுக்கலாம். ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும்.…
Read moreநிலத்தில் மறைத்து வைத்து முட்டைகளை அடைகாக்கும் நாகப்பாம்பு…. வைரலாகும் வீடியோ…!!!
நாகப்பாம்பு ஒன்று தனது முட்டைகளை நிலத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதை நபர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். உலகில் மிகவும் விஷம் கொண்ட ஊர்வன என்றால் அது பாம்புகள் தான். இவற்றில் பலவகையான விஷ பாம்புகள் உள்ளது. நாகப் பாம்பை யாரும்…
Read more