நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பின்படி பொதுத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
ராணுவ வீரர்களுக்கு வரி விலக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more