பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் ஜெட்பூரில் பிறந்த இவர் 1970 ஆம் ஆண்டு தும் ஹாசின் மாய் ஜவான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…
Read more“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…
Read more