தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனைப் போல சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசு மானியம் பெறும் நிரப்ப தகுந்த காலி இடங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து உபரியா ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய கோரிக்கைகளுக்கு உடனே பணி நிரவல் ஆணை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
Related Posts
Breaking: கர்நாடகா அரசுக்கு செக்…! தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடுங்க… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முக்கிய ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது கருத்து…
Read moreBreaking: கலைஞர் பற்றி அப்படி பேசினது தப்புதான்..! “வனத்துறை அமைச்சரால் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்”… சட்டப்பேரவையில் பரபரப்பு…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் அவையிலேயே எழுந்து எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தில்…
Read more