
தெற்கு ரயில்வே 2860 அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: தெற்கு ரயில்வே
பணியின் பெயர்: Apprentices
பணியிடங்கள்: 2860
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10, 12, ITI தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு: 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List, Certificate Verificationமூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf