கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே நாளில் மதிமுகவுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: அழைப்பு விடுத்தது திமுக
Related Posts
“NEET முறைகேடு விவகாரம் எதிரொலி….!” மாணவர் போராட்டத்தில் தொடங்கி…. மாணவர் போராட்டத்திலேயே முடிந்த பதவி…. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா….!!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடந்த NEET-UG தேர்வில் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி, நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வந்த…
Read more“அதிகாரத்தை மிரள வைத்த மாணவர் சக்தி!”.. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இறுதி அல்ல… மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!!
நாட்டின் உரிமைகளுக்காகவும் கல்வி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வரும் மாணவர்களும் இளைஞர்களும் தற்போது மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் விவசாயப் பெருமக்கள் தங்களின் கடும் போராட்டத்தின் மூலம் மத்திய அரசைச்…
Read more