தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ் பி ஸ்ரீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11 எஸ்.பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!
Related Posts
“Exam-ன் போது திடீரென உயிரிழந்த தந்தை”.. தீராத வேதனையிலும் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவி… 461 மார்க் எடுத்து சாதனை…!!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.…
Read more10-ம் வகுப்பில் 313 மார்க்… மாணவனின் கனவுகளை பறித்த மின்சாரம்… வேதனையில் தவிக்கும் பெற்றோர்…!!!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஏராளமான மாணவ மாணவிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் தமிழ் துரை என்ற மாணவன் பத்தாம்…
Read more