TNPSC, TRB உள்ளிட்ட தேர்வுகளுக்கு கட்டணமலில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும். வகுப்பில் பங்கேற்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாணவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலம் ஜன.29 முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம்.
Breaking:மதியம் 2 -5 மணி வரை…. மாணவர்களுக்கு GOOD NEWS…!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more