நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 காவலர்கள் இடமாற்றம்… ஒரே நாளில் கூண்டோடு மாற்றிய தமிழக அரசு…!!!
Related Posts
“அவங்க லஞ்சம் கேட்கல.. அரசியல் ரொம்ப கொடூரமானது!”.. திமுகவுக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாரா.. அமைச்சர் கீர்த்தனாவின் ஊழல் புகாருக்கு பதிலடி..!!
தமிழ்நாட்டில் தற்போதைய தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே முதலீடுகள் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ள சூழலில், ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் நாரா முந்தைய திமுக அரசுக்கு ஆதரவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள விபரம் ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும்…
Read more“அப்போ உங்க கேரியரே கழண்டிருக்கும்!”… பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கையில் எடுத்து முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் அதிரடிப் பேச்சு..!!!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகக் கூறி தற்போதைய தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் எதிராக திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மிகக் கடுமையான முறையில் போர்க்கொடி தூக்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல்…
Read more