தமிழகத்தில் பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதாவது ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 27, 28 தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. மக்களே ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!
Related Posts
“அமைச்சர் வந்தா கால் மேல கால் போடக் கூடாதா….?” நடிகை ரம்யா கிருஷ்ணனைத் தகாத வார்த்தைகளால் திட்டிய பெண்…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!
‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ராஜமோகன் வந்தபோது, நடிகை ரம்யா கிருஷ்ணன் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே வணக்கம் தெரிவித்துவிட்டு, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த…
Read more“எது வேணா வந்து பாத்துக்கங்கப்பான்னு சொன்னேன்.. ஆனா கடைசியில இத தவிர ஒண்ணுமே கிடைக்கல!” 7 மணி நேர லஞ்ச ஒழிப்புச் சோதனைக்குப் பின் கே.என். நேரு அளித்த பேட்டி..!!
“காலையில 8 மணிக்கு என் வீட்டுக்கு வந்து டெண்டர்ல தவறு நடந்திருக்கு, வழக்கு போட்டுருக்கோம்னு சொன்னாங்க; நாங்களும் ‘எது வேணா வந்து பாத்துக்கங்கப்பா’னு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.. ஆனா கடைசியில ஒரு சாதாரண ரொட்டீன் ஃபைலையும், என் தம்பி வரவு செலவு…
Read more