மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறும் வழக்கமான இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிவது தடுக்கப்படும். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு பணியாளர்களே,. வருகிறது இடமாற்றம்.. தமிழக அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
“போர் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும், பொதுமக்களுக்கு அல்ல”…. திருமாவளவன் கருத்து…!!!
இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்று வந்த போர் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையின்படி நிறுத்தப்பட்டு இருப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டு இருப்பது மிகவும்…
Read more“அந்த 27 தியாகிகளால் தான் பாமக கட்சியே வளர்ந்துச்சு”… ஆனால் அதை மறந்துட்டு உங்க குடும்பத்தை… காடுவெட்டி குரு மகள் ஆவேசம்… பரபரப்பு பேட்டி..!!
பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் இதனை காடுவெட்டி குருவின் மகள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாமக கட்சி 27 தியாகிகள் உயிர் நீத்ததால் வந்தது. இந்தக் கூட்டம்…
Read more