சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து நேரடியாக அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அயோத்திக்கு வரும் ராமர் பக்தர்களுக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் பக்தர்களுக்காக அயோத்திக்கு சிறப்பு விமான சேவை.. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
“அறிவில்லாத செயல்களை நிறுத்துங்கள்!” மேடையிலேயே தொண்டர்களை வெளுத்து வாங்கிய மல்லிகார்ஜுன கார்கே.. தலைவர்களை விட கட்சிதான் முக்கியம் என ஆக்ரோஷம்..!!”
பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சங்கல்பா சமாவேஷா’ கூட்டத்தின்போது, கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொண்டர்கள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து முழக்கங்களை…
Read more“ஒரு நிமிஷக் கருணை.. ஒரு உயிரையே காப்பாத்திருச்சு!”… சாலையில் நடந்த விபரீதத்தில் இருந்து மாட்டை மீட்ட நபர்.. நெகிழ வைத்த வீடியோ..!!!
குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்றின் தலை பிளாஸ்டிக் டப்பா (Plastic drum) ஒன்றிற்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்ட நிலையில், அதனைப் பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல்…
Read more