கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அவரின் இந்த கோரிக்கையை விசாரித்த உயர்நீதிமன்றம் நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது
BREAKING: இபிஎஸ்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more