ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ED அலுவலகங்களில் சோதனை செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்கி திவாரியுடன் தொடர்புடைய ED அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து ED அலுவலகங்களிலும் சோதனை…. கலக்கத்தில் அதிகாரிகள்…!!!
Related Posts
அப்படி போடு..! ஒரு வழியாக குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா… ஒரு வாரத்திற்கு பிறகு குட் நியூஸ்..!
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண…
Read more“நீலாங்கரை டூ போயஸ் கார்டன்”.. புது வீட்டுக்கு குடியேறும் முதல்வர் விஜய்…? மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த சங்கீதா… மகனுக்காக மனம் மாற்றம்… வெளியான தகவல்கள்..!!
தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களைக் கடந்துள்ள அவர், தினமும் காலையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது…
Read more