பிரபல நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்று கூறியுள்ளார். மேலும் அப்போது இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே, சுனாமி வந்ததால் தான் இலங்கை தனித்து தீவாக காணப்படுகிறது. அடுத்தாண்டு வரும் சுனாமியால் இலங்கை அழிந்துபோகும் என்றார். சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் எனக் கூறியதால் இவர் சமூகவலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும்…. பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்…!!!
Related Posts
Breaking: ஷாக் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இன்று இறக்கத்துடன் தங்கம் விலை காணப்படுகிறது. அந்த வகையில் இன்று 22…
Read more“அவரு சொத்து விவரத்தை மறைக்க ஒன்னும் செய்யல” மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு…. நீதிபதி சொன்ன காரணம்….!!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்து விவரங்களை…
Read more